எடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் | Aloevera, Ginger Juice Reduces Weight

எடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ்l
தேவையான பொருட்கள்:

 கற்றாழை ஜெல் – 100 கிராம் எலுமிச்சை – 1 தேன் – தேவையான அளவு இஞ்சி – 1/2 இன்ச் உப்பு – 1 சிட்டிகை செய்முறை: முதலில் எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் கற்றாழை சாற்றினை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து குடித்தால், இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி!!!
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment