சுக்கா சிக்கன் | Chukka Chicken

சுக்கா சிக்கன் செய்வது எப்படி
சுக்கா சிக்கன் தேவை


  • கோழிக்கறி – 1 கிலோ (சிறியதாக நறுக்கியது)
  • பெரிய வெங்காயம் – 3
  • இஞ்சி - 1 துண்டு
  • பச்சை மிளகாய் - 2
  • பூண்டு – 1
  • மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • தனியாதூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • சோம்புத்தூள் – 1 ஸ்பூன்
  • கறிமசால்தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - 1 கப்
  • எண்ணெய் - 2 கப்
  • உப்பு – தேவையான அளவு

சுக்கா சிக்கன் செய்முறை

கோழிக்கறி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியை வறுத்து எடுக்கவும். மீதம் இருக்கும் எண்ணெயில் நறுக்கிய பெரிய வெங்காயம் அரைத்த இஞ்சி, பூண்டு, இரண்டாக நறுக்கி ப.மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment