நெய் ரோஸ்ட் | Ghee Roast

நெய் ரோஸ்ட் செய்வது எப்படி 
என்னென்ன தேவை?


  • புழுங்கல் அரிசி – 4 கப்,
  • உளுந்து – 1 கப்,
  • உப்பு – தேவைக்கேற்ப,
  • நெய் – தேவைக்கேற்ப.


எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்து அரைத்துக் கலந்து, உப்பு சேர்த்து, 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, அதில் நெய் தடவவும். மெலிதாக தோசை வார்க்கவும். தோசையின் ஒரு பக்கத்தில் நெய் தடவி, இன்னொரு பக்கம் திருப்பிப் போடாமல் அப்படியே சிவக்க விட்டு எடுத்துப் பரிமாறவும்
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment