பலாப்பழ ஹல்வா செய்வது எப்படி
தேவையானவை
-
பலாச்சுளை – 20
சர்க்கரை – 1 கப்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 10
-
செய்முறை
-
பலாச்சுளைகளை மிக்சியில் போட்டு நீர் சேர்க்காமல்
அரைத்து எடுக்கவும்.
நான் ஸ்டிக் கடாயில் நெய் விட்டு முந்திரியை
வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில் பழக்கூழை சேர்த்து நன்கு வதக்கவும்.
அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
(அரைத்த பழக்கூழ் 1 1/2 கப்புக்கு 1 கப் சர்க்கரை சேர்க்க
வேண்டும்)
கடைசியில் வறுத்து வைத்த முந்திரி கலக்கவும்.
0 comments:
Post a Comment