சிக்கன் லெக் பீஸ் வறுவல் | Leg Piece Chicken Fry

சிக்கன் லெக் பீஸ் வறுவல்
சிக்கன் லெக் பீஸ் வறுவல் செய்ய தேவையான பொருள்கள்


  • சிக்கன் 1/2 கிலோ
  • மிளகாய் தூள் 2 தே.க
  • மல்லிதூள் 1 1/2 தே.க
  • மிளகு 2 தே.க
  • முட்டை வெள்ளைகரு 1
  • எலுமிச்சை 1
  • அரிசிமாவு 2 தே.க
  • தயிர் அரை கப்
  • உப்பு சிறிது
  • எண்ணை தேவையேற்ப


1. மிளகாய் தூள், மல்லிதூள், மிளகு 2 தே.க, முட்டை வெள்ளைகரு, எலுமிச்சை, அரிசிமாவு, தயிர் அரை கப், உப்பு அனைத்தையும் சிக்கனுடன் சேர்த்து பிசைத்து 2 மணிநேரம் பிரீசரில் வைக்கவேண்டும்.


2. பின்பு எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். சுவையான மொருமொரு சிக்கன் லெக் பீஸ் வறுவல் ரெடி.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment