நேச்சுரல் ப்ளிச்சிங் | Natural Bleaching

நேச்சுரல் ப்ளிச்சிங்
தேவையானவை

பால் – 4 தே.க
லெமன் ஜூஸ் – 2
ஒரு சின்ன பௌலில் இரண்டையும் விட்டு நன்றாக
கலக்கவும்.

பாலும் லெமனும் சேரும் போது பால் திரிந்து விடும்.
அது தான் இதற்கு வேண்டியது.

அந்த கலவையை எடுத்து உடல்+முகம் எல்லா
இடத்திற்கும் பூசி ஐந்து நிமிடம் கழிந்தபின் கழுவினால்
நேச்சுரல் ப்ளிச்சிங்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment