இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க.. | Remedy For Impression Made By Wearing Tight Garments

இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க..



இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை
தவிர்க்க வேண்டும்.

 காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவ வேண் டும். அதன் பிறகு லேசாக மசாஜ் செய்யவும். இப்
படி தொடர்ந்து செய்து வந்தால் மிகச் சீக்கிரமே இடுப்புக் காய்ப்புத் தழும்பு நீங்கி விடும்
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment