5 நாட்களில் சர்க்கரையை/நீரழிவை நிறுத்துவது எப்படி! | Control Diabetes In 5 days

5 நாட்களில் சர்க்கரையை/நீரழிவை நிறுத்துவது எப்படி!



இதை கவனியுங்கள்.
டோனட்ஸ், இனிப்பு வகைகள், கேக் வகைகள், ஐஸ் க்ரீம் இவை எல்லாம் பார்க்கவும் சாப்பிடவும், வயிற்ரை நிரப்பவும் நன்றாக இருக்குமே தவிர, நம் உடம்பிற்கு இதனால் நன்மை எதும் இல்லை.

அல்லது மிகவும் மோசமான நிலையில்; நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், இந்த சர்க்கரையினால் பைத்தியம் பிடித்துள்ளது போல செய்கிறது.

மேற்கூறிய அனைத்துக்கும் நீங்கள் ஆம் என்றால் கட்டாயம் உங்கள் வாழ்நாளில் இதற்காக‌ தற்காலிக பிரேக்குகள் கண்டிப்பாக வைக்க வேண்டும். இல்லையெனில் இதுவே உங்களை மிக வேகமாக கொன்று அல்லது தின்று விடும்.

சர்க்கரையினால் ஏற்படும் அசாதாரணமான பசி காரணமாக, உங்களால் எதயும் நிதானமாக செய்ய முடியாது. முதலில் சர்க்கரையின் அளவை குறைக்க முற்சி செய்ய வேண்டும். ச்ர்க்கரை இல்லை என்பதை நினைத்தால் நன்றாகத்தான் இருக்கும். எனவே சர்க்கரையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே முழு விவரமாக பார்ப்போம்.

- சர்க்கரையினால் ஏற்படும் பசி காரணமாக நீங்கள் ஒரு துயர்நிலைக்கு ஆளாகி இருப்பீர்கள். ஆனால் இதற்கு அடிமையாகிவிடாமல் எப்படி சர்க்கரயை கட்டுப் படுத்துவது என்பதை ஆரம்பம் முதலே, அதிக ஈடுபாடுடன் முயற்சிகள் எடுக்க வேண்டும். சர்க்கர என்பது ஒரு பெரிய நோய் இல்லை, ஒரு ஊட்டச்சத்து குறைபாடு அவ்வளவே. முதலில் நீங்கள் செய்ய வேண்டும் ஏன் நாம் பார்ப்போம்.

விளைவு? அதிக சர்க்கரையினால் ஏற்படும் தீங்குகள்.

- சர்க்கரை அதிகரிப்பதால் நம் உடலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. சர்க்கரை அதிகமானால் நீரழிவு, புற்றுநோய் அல்லது இதய நோய் ஏற்படுகிறது.

- சர்க்கரையினால் இன்சுலின் உற்பத்தி உடலில் தூண்டுப்படுவதோடு, அதிக கொழுப்பு சேர்ந்து, உடலில் உள்ள கொழுப்பு செல்களையும் தூண்டுகிறது..
சர்க்கரையில் இருந்து வெளிவர உங்களுக்கு காட்ட இந்த காரணங்களே போதுமானது என நினைக்கிறேன்.

ஆனால் எனக்கு தெரியும். இது அவ்வளவு எளிதில்லை என்று.
உங்களுக்கான சில நல்ல செய்தி இதோ. சில‌ மருத்துவர்கள், உங்கள் சர்க்கரையை நிறுத்த பல ஆண்டுகளோ, பல மாதங்களோ தேவை இல்லை, 5 நாட்கள் போதும் என்று சொல்லி இருப்பதை கேள்விபட்டு இருப்பீர்கள். உண்மைதான், மருத்துவர் அறிவுரை படி, கொஞம் உடற்பயிற்சி, கொஞம் உணவு கட்டுப்பாடு இது போதும், உங்கள் வாழ்க்கை எளிதாக செல்ல.

எனவே இங்கே நீங்கள் கிட்டத்தட்ட சர்க்கரையை ஒழிக்க அதே நேரத்தில் பின்வரும் அறிவுரைகளையும் கடைபிடிக்க வேண்டும்!


1 கீரைகள், காய்கறிகளுக்கு? ஆமாம்! ரொட்டி மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட உணவிற்கு? வேண்டாம்!

ரொட்டி மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் சீக்கிரம் சர்க்கரை ஏற்படுவதற்கு காரணமாகிறது. இங்குதான் பிரச்சனை ஆரம்பம். மறுபடியும் அவர்கள் விரைவில் சர்க்கரையினால் பாதிக்கப்படுவார்கள் என‌வே, அதே சர்க்கரை சுழற்சி தொடங்குகிறது. இதனால் உங்கள் மனநிலையையும் பாதிக்கிறது.

ஆனால் கீரைகள், காய்கறிகளில் ஆரோக்கியமான வகையான உணவாகும். இதனால் கரயக்கூடிய‌ கார்போஹைட்ரேட்டினால் நாம் உண்ட உணவின் திருப்தி மணி நேரம் நாள் முழுதும் வைத்திருக்கும். அது மட்டும் இன்றி, தொப்பையை குறைப்பதோடு, சர்க்கரையின் அளவையும்கட்டுக்குள் வைத்திருக்கும்.

2 டார்க் சாக்லேட்

ஒரு நிமிஷம், நீங்கள் என்னை அடிக்க வருகிறீர்கள் (சர்க்கரை எடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு சாக்லேட் எதற்கு என கேட்பது புரிகிறது) என தெரிகிறது, அதற்கு முன் ஒரு நிமிசம் நான் சொல்வதை முழுமையாக கேளுங்கள்.

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால், இதில் இருக்கும் எண்டோர்பின் என்ற பொருளினால், நமக்கு எந்த பக்க விளைவும் இல்லை. என்ன ஒரு கிண்ணம் சர்க்கரை சாப்பிட்டது போல இருக்கா உண்மைதாங்க சந்தேகம் வேண்டாம்.
அருமையாக இல்லை?

3. புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து


இந்த உணவுகளை சர்க்கரை உள்ளவர்கள் உட்கொள்வதால், அவர்கள் உடலில் உள்ள கொழுப்பு குறைவதோடு, உட்கொண்ட உணவும் நீண்ட நேரம் தாக்கு பிடிக்கிறது.நல்ல விஷயம் அவர்கள் கொழுப்பு குறைக்க உதவும் ஆகிறது.

4 நீர்:

நீர் அருந்துவதால் உங்கள் தாகம் மற்றும் தணிவது இல்லை. அதிக நீர் பருகுவதால் தேவையற்றதை வெளியேற்றுவதோடு, உங்கள் உடலில் கூடுதல் சர்க்கரை சேர விடாமல் தடுக்கிறது.
இன்னுமோர் வழி: நீங்கள் எடை குறைய உதவும் வழி!


5 புளிப்பு உணவுகள்:

நான் என்ன சொல்ல போகிறேன் என்று உங்களால் யூகிக்க முடிவது எனக்கு தெரிகிறது. புளிப்பு உணவுகள், உண்பதால், சர்க்கரையின் அளவு குறைவதோடு, உடலுக்கு நன்மையான வைட்டமின் சி உற்பத்தியும் அதிகரிக்கிறது!

இதை நீங்கள் ஐந்து நாட்கள் செஇதுதான் பாருங்களேன், சர்க்கரையா அப்படி என்றால் என்ன என்று கேட்பீர்கள், மற்றும் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் நிறைந்த வாழ்க்கை உங்களுக்கே என்பதையும் கண்கூடாக காண்பீர்கள்!
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment