தேவையானவை:
தேங்காய்ப் பால்
கடலை மாவு – தலா ஒரு கப்
மைதா மாவு – அரை கப்
சர்க்கரை, நெய் – தலா 2 கப்.
செய்முறை:
தேங்காய்ப் பாலுடன் கடலை மாவு, மைதா மாவு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இந்தக் கலவையை சேர்த்து, சிறிது நெய் விட்டு, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கிளறவும். நன்கு வெந்து வரும்போது மீதியுள்ள நெய் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

0 comments:
Post a Comment