உடல் எடையை குறைக்க உதவும் 5 ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகள் | Snacks to Reduce Weight

உடல் எடையை குறைக்க உதவும் 5 ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகள்

பசி எடுக்கும் போது ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளை சாப்பிடலாம், இதனால் உடல் எடை குறையும் வாய்ப்பு உள்ளது. இங்கு 5 சிற்றுண்டி வகைகளைக் காண்போம்.


1 பாப்கார்ன்

காற்றில் தெறித்து எடுக்கப் படும் பாப்கார்ன் அல்லது மைக்ரோ வேவ் அடுப்பில் சமைக்கப்படும் பாப்கார்ன்களில் நார் சத்து உள்ளது, இவற்றில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளது. இவை ஊட்டச்சத்து மிகுந்த ஈஸ்ட் வகைகளை கொண்டு உள்ளன. இந்த வகை ஈஸ்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் வைட்டமின் பி 12- ஐ கொண்டுள்ளது. சில வகை பாப்கார்ன்களில் இனிப்பு பூசி வீற்க படும், அதை வாங்கி உண்னாதீர்கள்.


2 அன்னாசி மற்றும் இலவங்கப்பட்டை

அன்னாசி பழத்தில் அதிக அளவு நீர் சத்தும் குறைந்த அளவு கலோரிகள் கொண்டும் காணப்படுகிறது, அன்னாசி பழத்துடன் கொஞ்சம் எலுமிச்சை சாறும் மற்றும் சிறிய அளவு இலவங்கப்பட்டையும் சேர்த்து சாப்பிட்டால் நீங்கள் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள், மேலும் உங்களை ஹைட்ரேட்டாக வைக்கவும், உங்கள் செறிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.

3 ஓட்ஸ் உணவு

ஓட்ஸ் உயர்ந்த வகை புரதம் மற்றும் குறைந்தளவு கொழுப்பும் கொண்ட சிறந்த உணவாகும், அரை கப் பாதாம் வெண்ணெய், சில சோள சீவல்கள் மற்றும் தேன் 4-5 தேக்கரண்டி மற்றும் ஒரு கப் ஓட்ஸ் கலந்து சிறிய பந்துகாளக உருட்டி குளிர்விக்க குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள், பின்பு தேவைப் படும் போது எடுத்து சிற்றுண்டியாக உன்ணுங்கள்.


4. வெடித்த முழு தானியம் சேர்த்த சால்மன் மீன்கள்

கொஞ்சம் கேப்பர்களுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து சால்மன் மீன்களையும் அதில் போட்டு கலந்து, வெடித்த முழுதானியதுடன் சேர்த்து உண்ணலாம். சால்மன் மீன்களில் அதிக அளவு ஒமேகா 3 உள்ளது, அது கொலுப்பைய் எரிக்க பயன்படும் ஹார்மோன்களை அதிகரிக்க உதவுகிறது.


5 கொட்டைகள்(நட்ஸ்)

கொட்டைகள் அதிக அளவு கலோரிகள் கொண்டது மற்றும் அதை அதிகமாகவும் சாப்பிடலாம். இது கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.இதில் புரத சத்தும் நார் சத்தும் அதிகமாக உள்ளது, இச்சத்துகள் உங்களுக்கு ஆற்றலை கொடுக்க உதவும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment