சிக்கன் 65 செய்வது எப்படி
தேவையானவை
சிக்கன் - 1/2 கிலோ.
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு,
உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொறிக்கவும்
0 comments:
Post a Comment