அடர்த்தியான கூந்தல் பெற 5 குறிப்புகள்
பெண்கள் அனைவரும் அடர்த்தியான கூந்தல் பெற வேண்டும் என்றே விரும்புவார்கள், அதற்கான குறிப்புகளை இனி காண்போம்…
1. உயர்ந்த ரக கூந்தல் பொருட்களைப் பயன்படுத்துங்கள்:
ஷாம்பூ உங்கள் கூந்தல் அடர்த்தியாக வளர உதவி செய்யும், மேலும் கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலசும் போது கூந்தலின் வேர்களில் படாமல் அலசுங்கள், இதனால் கூந்தலின் வேர் கால்களின் அருகில் உள்ள அடர்த்தியான கூந்தலை பாதுகாக்கலாம்.
2. கூந்தலின் மேல் கூந்தலை அடர்த்தியாக காட்டும் சிறப்பு அம்சங்களை பயன்படுத்துங்கள்:
பொன்னிற (அல்லது வேறு) சிறப்பம்சங்கள் வாய்ந்த கூந்தல் பொருட்களை கொண்டு அழகு செய்வதன் மூலம் உங்கள் கூந்தலை அடர்த்தியாக காண்பிக்கலாம்.
3. ஒரு பொருளுக்குள் இரண்டு பொருட்கள் அடங்கி இருந்தால் அந்தவித கூந்தல் பொருட்களை வாங்குவதை தவீரிறுங்கள்:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூந்தல் பொருட்களைப் பயன்படுத்துவதால் கூந்தலின் அடர்த்தி குறைவாதோடு கூந்தலும் பாழாகிவிடும். எனவே ஒரு பொருளுக்குள் இரண்டு அல்லது மூன்று பொருட்கள் அடங்கி இருந்தால் அந்தவித கூந்தல் பொருட்களை வாங்குவதை தவீரிறுங்கள்.
4. மாதம் 1-2 முறை ஷாம்பு பயன்படுத்துங்கள்:
கூந்தல் மசேஸ்ச், ஹர்ஸ்பேறே, ஜெல், முடி ஸ்டைலிங் போன்றவைகள் கூந்தலை பாழாக்கிவிடும். ஷாம்புவை கொண்டு மாதம் ஒருமுறையாவது கூந்தலை அலசுங்கள் இதனால் தலையில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கலாம், கூந்தலும் தூய்மையாகும்.
5. கூந்தல் அடர்த்திக்கென்றே பிரதேகமாக தயாரிக்கப்பட்ட மவுஸீஸ் (தலைக்கென்று உபயோகிக்கும் ஒரு வித களிம்பு வகை), ஹேர்ஸ்பிரே-வை மட்டும் பயன்படுத்துங்கள்:
கூந்தல் ஜெல், கூந்தல் தைலம், மற்றும் கூந்தல் மெழுகுகள் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள், இவை உங்கள் கூந்தலின் அடர்த்தியை குறைத்து விடும் வாய்ப்பு உள்ளது. கூந்தல் அடர்த்திக்கென்றே பிரதேகமாக தயாரிக்கப்பட்ட மவுஸீஸ் (தலைக்கென்று உபயோகிக்கும் ஒரு வித களிம்பு வகை), ஹேர்ஸ்பிரே-வை மட்டும் பயன்படுத்துங்கள்.
0 comments:
Post a Comment