உடல் எடையை அதிகரிக்க முக்கியமான 5 குறிப்புகள்
எடை குறைப்பது எப்படி என்றுதான் எல்லோரும் யோசிப்பார்கள். ஒரு மாற்றத்திற்காக உடல் எடை அதிகரிப்பது எப்படி என்று நாம் இங்கே பார்ப்போம். சில மக்கள் உண்மையில் எடை போட விரும்புவார்கள், சாக்லேட், துரித உணவுகள் இப்படி பட்ட உணவுகளை யாரும் தவிர்க்க விரும்புவதில்லை, ஆரோக்கியமான உணவுகளை உண்டு உடல் எடை அதிகரிக்க சில குறிப்பை இங்கே பார்க்கலாம்.1. அடிப்படை விதிகள்
உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, எப்போதும் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இல்லை. கலோரி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே போதும், தானாக உடல் எடை அதிகரிக்கும்.
2. நாளொன்றுக்கு ஐந்து அல்லது ஆறு முறை சாப்பிடவும்
உடல் எடை அதிகரிக்க, ஒரு நாளைக்கு 3 முறை வயிறு நிறைய சாப்பிடுவதை விட, நாளொன்றுக்கு ஐந்து அல்லது ஆறு முறை என பிரித்து சாப்பிட்டால், நிறைய உணவு உட்கொள்ள முடியும், அதே நேரம் உங்கள் வயிற்றின் உணவு உட்கொள்ளும் அளவும் அதிகரிக்கும், எடையும் அதிகரிக்கும்.
3. உங்கள் உணவில் அதிக கலோரிகள் சேர்த்துக் கொள்ளவும்
மற்றொரு நல்ல முறையில் எடையை அதிகரிக்க, உங்கள் உணவில் அதிக கலோரிகள் சேர்க்க வேண்டும். உங்கள் உணவு பொருட்களை மாற்றுவதன் மூலம், எடை அதிகரித்து உள்ளது என்பதை உணர்வதோடு, கலோரிகளையும் அதிகரிக்க முடியும். சான்ட்விச்சில் சீஸ் ஒரு துண்டு அல்லது பால் அல்லது வெண்ணை பயன்படுத்தி பார்ப்பதன் மூலம் உங்கள் எடை மாற்றத்தினை நன்கு நீங்களே உணர்வீர்கள்.
4. துரித உணவுகளின் மீது ஆசை வைக்காதீர்கள்
உடல் எடையை அதிகரிக்கிறேன் பேர்வழி என்று கண்ட கண்ட, துரித உணவுகள் சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பும், வீணான கலோரியும்தான் சேரும். இதனால் உடல் எடை அதிகரிப்பதோடு உடலுக்கு தீங்கும் நேரும்.
5. அதிக கலோரிகள் கொண்ட தீனியே ஆரோக்கியமான உணவு.
0 comments:
Post a Comment