கோபி 65 | Gobi 65

கோபி 65 செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

காளி பிளவர் -1(பெரியது)
கடலை மாவு-5தேக்கரண்டி
அரிசி மாவு-4 தேக்கரண்டி
சோள மாவு-2தேக்கரண்டி
மிளகாய் தூள் -2 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
தயிர்-3 ஸ்பூன்
எண்ணெய் -பொறிக்க
கேசரி பவுடர் -சிறிதளவு (தேவைப்பட்டால் )

செய்முறை :

1.முதலில் காளி பிளவரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

2.பின் கடலை மாவு-5தேக்கரண்டி
அரிசி மாவு-4 தேக்கரண்டி
சோள மாவு-2தேக்கரண்டி
மிளகாய் தூள் -2 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
தயிர்-3 ஸ்பூன்
ஆகியவற்றை கலந்து வேக வைத்த காளி பிளவரில் போட்டு நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
Image
3.பின் எண்ணெய்யில் போட்டு மொறு மொறுவென்று பொறித்து எடுக்கவும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment